About the Book
நம்முடையஇனத்தைஒருங்கிணைப்பதற்காகநாம்கட்டுக்கதைகளைஉருவாக் கினோம். நம்மைசக்திமிக்கவர்களாகஆக்கிக்கொள்வதற்காகநாம்இயற்கையைஅடிபணி யவைத்தோம். நம்முடையவிநோதமானகனவுகளைநனவாக்குவதற்காகஉ யிரினங்களைஇப்போதுநாம்மறுவடிவமைப்புசெய்துகொண்டிருக்கி றோம்.ஆனால்நாம்யார்என்பதைஇனியும்நாம்அறிந்திருக்கிறோமா?அல்லதுநம்முடையகண்டுபிடிப்புகள்நம்மைஉதவாக்கரைகளாகஆக்கிவிடப் போகின்றவா? இன்றுநம்முடையஇனத்தைப்பெரிதும்அச்சுறுத்திக்கொண்டிருக்கின்ற, இதுபோன்றமிகமுக்கியமானபிரச்சனைகளின்ஊ டாகஒருசாகசப்பயணத்தில்யுவால்நோவாஹராரிநம்மைக்கைப்பிடித் துஅழைத்துச்செல்கிறார். நம்மைநிலைதடுமாறச்செய்கின்றதொடர்ச்சியானமாற்றத்தைஇன்றுநாம்எதிர்கொண் டுள்ளநிலையில், தனிப்பட்டமுறையிலும்கூட்டாகவும்நம்முடையகவனத்தைத்தக்கவைத்துக் கொள்வதுஒருமாபெரும்சவாலாகஇருக்கிறது. நாம்உருவாக்கிவைத்துள்ளஉலகத்தைப்புரிந்துகொள்வதற்கானதிறன்இனியும்ந